Parapatti Suresh Kumar inaugurates Tar Road Construction at G.K. Karattur, Amani Kondalampatti
Parapatti Suresh Kumar inaugurates Tar Road Construction at G.K. Karattur, Amani Kondalampatti பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் கீழ், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி, ஜி.கே.கரட்டூர் – சீதா மரத்துக்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் (Parapatti Suresh Kumar) அவர்கள் துவக்கி வைத்த போது… இந்த புதிய சாலை, மக்களின் அன்றாடப் பயண வசதியையும் கிராம வளர்ச்சியையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். #Parapattiyar #ParapattiSureshKumar #SalemParapattiSureshkumar #SureshannaDMK #Panamarathupatti #AmaniKondalampatti #GKKarattur #RoadDevelopment #DMK #Salem #Infrastructure #PublicWelfare #TamilNaduDevelopment