பனமரத்துப்பட்டி ஒன்றிய தானிய வள வேளாண்மை திட்ட துவக்க விழாவில் பாரப்பட்டியார்
🌾 பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் வேளாண்மை முன்னேற்றத்தின் புதிய தொடக்கம்!
பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள்
தானிய வள வேளாண்மை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுடன் உரையாடி, வளர்ச்சிக்கான நவீன முயற்சிகளை பாராட்டினார்.
💚 விவசாயமே நம் உயிர், வளர்ச்சியே நம் நோக்கம்!
#பாரப்பட்டியார் #Parapattiyar #Panamarathupatti #ThaniyaValaVelanmai #AgricultureDevelopment #FarmersFirst #TamilNadu #DMK #PublicWelfare #Leadership


Comments
Post a Comment