New School Building Launch – Parapattiyar
பனமரத்துப்பட்டி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ₹69.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நான்கு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மாவட்ட கழக துணை செயலாளர் பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள் தொடங்கி வைத்த போது…
#Parapattiyar #பாரப்பட்டியார் #ParapattiSureshKumar #DMK #EducationDevelopment #Panamarathupatti #SchoolInfrastructure #PublicWelfare #Salem

Comments
Post a Comment