Ungaludan Stalin Camp – Parapatti Suresh Kumar
சேலம் தெற்கு ஒன்றியம், வட்டமுத்தாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் முகாமில் மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை உறுதி செய்யும் பணிகளில் பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள் கலந்து கொண்ட போது…
மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்பு மனதுடன் செயல்படும்
அவரது பங்குபற்றல் நிகழ்வில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது .
#Parapattiyar #பாரப்பட்டியார் #ParapattiSureshKumar #UngaludanStalin #DMK #parapattisureshanna #parapattisureshdmk #sureshannadmk#SalemSouthUnion #PublicWelfare #MKS #UdhayanidhiStalin #TamilNaduDevelopment

Comments
Post a Comment