Parapatti Suresh Kumar congratulates State Badminton Bronze Medalist Dharsini
பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பால் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்சினி அவர்களுக்கு பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் (Parapatti Suresh Kumar) அவர்கள் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த போது…
இளைய தலைமுறையினரின் திறமை மற்றும் உழைப்பை பாராட்டி,
அவர்களை ஊக்குவிக்கும் பாரப்பட்டியார் அவர்களின் பாராட்டு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
#Parapattiyar #ParapattiSureshKumar #SalemParapattiSureshkumar #SureshannaDMK #Dharsini #Badminton #StateLevel #SportsAchievement #TamilNaduPride #DMK #Salem #WomenEmpowerment #YouthInSports

Comments
Post a Comment