Salem Welfare Camp – Parapattiyar
சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற
#உங்களுடன்_ஸ்டாலின் முகாமில் பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள் கலந்து கொண்டு,
மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட சேவைகளை வழங்கினார்.
இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு,
மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டு தீர்வுகள் அளித்தனர்.
💪 மக்கள் நலனுக்காக — எப்போதும் உங்களுடன்!
#பாரப்பட்டியார் #Parapattiyar #UngaludanStalin #Salem #PublicWelfare #DMK #MKStalin #UdhayanidhiStalin #GovernmentScheme #TamilNadu

Comments
Post a Comment