பனமரத்துப்பட்டி காந்திநகர் சாக்கடை பணிகள் துவக்கம் – பாரப்பட்டியார்
🚧 மக்கள் நலன் – சுத்தமான சூழல் நோக்கி ஒரு புதிய முயற்சி!
பனமரத்துப்பட்டி பேரூராட்சி 12வது வார்டு, காந்திநகர் பகுதியில்
சாக்கடை அமைக்கும் பணிகளை பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள் துவக்கி வைத்தார்.
💧 சுகாதாரம், சுத்தம், நலன் — இதுவே எங்கள் முன்னேற்றப் பாதை!
#பாரப்பட்டியார் #Parapattiyar #Panamarathupatti #Gandhinagar #DrainageWork #PublicWelfare #InfrastructureDevelopment #TamilNadu #DMK #CleanCity #parapattisuresh #Salemparapattisuresh #parapattisureshkumar #Panamarathupatti #ParapattiSureshKumar #SalemParapattiSureshKumar

Comments
Post a Comment