தும்பல்பட்டி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பாரப்பட்டியார்
மக்கள் நலனுக்காக மக்களிடையே – உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் தும்பல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற
#உங்களுடன்_ஸ்டாலின் முகாமை பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் M. K. Stalin, Udhayanidhi Stalin, மற்றும் பாரப்பட்டி க. சுரேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
மக்கள் நலம், முன்னேற்றம், சமத்துவம் – எங்கள் நோக்கம்!
#பாரப்பட்டியார் #Parapattiyar #parapattisuresh #parapattisureshkumar #parapattisureshanna #UngaludanStalin #MKStalin #UdhayanidhiStalin #Thumbalpatti #Panamarathupatti #DMK #PublicWelfare #TamilNadu
Comments
Post a Comment