பாசமிகு அண்ணன் பாரப்பட்டியார் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டார்



🌟 நிலவாரப்பட்டி ஊராட்சி – பனமரத்துப்பட்டி ஒன்றியம்
மக்களின் நலனுக்காக நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் முகாமில்
பாசமிகு அண்ணன் #பாரப்பட்டியார் அவர்கள்
முதல்வர் M. K. Stalin மற்றும் அமைச்சர் Udhayanidhi Stalin அவர்களுடன் கலந்து கொண்டு
மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

💪 மக்கள் நலனே எங்கள் நோக்கம்!

#Parapattiyar #ParapattiSureshKumar #UngaludanStalin #MKStalin #UdhayanidhiStalin #Panamarathupatti #Nilavarapatti #DMK #PublicWelfare #TamilNadu


Comments

Popular posts from this blog

சேலம் நெய்க்காரப்பட்டி ஏருதாட்டம் - சேலம் பாரப்பட்டி சுரேஷ் கலந்து கொண்டார்

இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு வீடுத் திட்டம் – சேலம் பாரப்பட்டி சுரேஷ் அண்ணா தலைமையில் 48 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா!

Salem Parapatti Suresh Anna – A Visionary Leader, Legal Luminary, and People’s Champion